இணையம் மூலமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இணைய முறை மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மற்ற நாடுகளின் நிலைமை கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)