ரத்மலான ஜெனரல் சர் ஜான் கொத்தலாஅ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டிடத்தில் இருந்து விழுந்து 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பானந்துரை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கலுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)