கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802.30 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
கொரோனா காரணமாக தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.