கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவரை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல வந்த 1990 “சுவாசரிய” ஆம்புலன்ஸ் சாரதி உட்பட ஊழியர்களுக்கு குறித்த தொற்றாளரின் உறவினர்கள் வன்மையாக திட்டிய சம்பவம் ஒன்று நேற்று (13) பிற்பகல் அலுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் பதிவாகியதாக அலுத்கம பொலுஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த தொற்றாளர் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்மக்கள் முன்னிலையிலேய ஆம்புலன்ஸ் குழுவினருக்கு குறித்த நபர் திட்டியுள்ளார்.
திட்டிய பின்னர் தப்பி ஓடிய சந்தேக நபரை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)