ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, அவருக்கு அடுத்த 03 ஆண்டுகள் மட்டுமல்ல, அதன்பிறகு 05 வருடங்களும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)