எதிர்வரும் நீண்ட வார இறுதியில் பொலிசார் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர (டிஐஜி) அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் முகக்கவசங்களை அணியத் தவறிய அல்லது சமூக இடைவெளியை பராமரிக்கத் தவறிய நபர்கள் என தெரிவித்தார்.
கடந்த பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாகாண எல்லைகளை கடக்க முயன்ற பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் நீண்ட வார இறுதியில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)