உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், குறித்த பணத்தினை தானே செலுத்துவதாக கேட்டுக் கொண்டதினை நிராகரித்து, கொழும்பு தேசிய வைதியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். (யாழ் நியூஸ்)