தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முயற்சித்தால் அது ஒரு போதும் நடக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும் வரை மக்கள் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அவர் ஊடகங்களுக்கு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)