கல்வி அமைச்சின் செயலாளர்கூட ஜனாதிபதியின் கூற்றை கேட்காத அளவிற்கு “சேர் ஃபெய்ல்” ஆகியுள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வி அமைச்சின் செயலாளர்கூட ஜனாதிபதியின் கூற்றை கேட்காத அளவிற்கு “சேர் ஃபெய்ல்” ஆகியுள்ளார்!

ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களிடம் கூறியவற்றை தனது கல்வி அமைச்சின் செயலாளர் பின்பற்றி நடக்காமல் இருக்கும் அளவிக்கு சேர் ஃபெய்ல் ஆகி இருப்பதாகவும், பல்கலைகழகங்களுக்கு பட்டம் வழங்குவதன் உரிமையை வழங்குவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை கண்டுகொள்ளாத, தேசிய கல்வி நிறுவனத்திற்கு பட்டங்களை வழங்குவதற்கான உரிமையை வழங்க செயலாளர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தெரிவித்தார்.

இன்று (14) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும் போதே பாராளுமனர உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்காக போராடிய ஆசிரியர் சங்கத் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.