ஊடக செய்தித் தொடர்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் உள்ள ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய காரணத்தினால் அவர் தனது வீட்டில் தனிமைப்பட்டுள்ளார். .
அவர் கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)