கொரோனா தொற்றினை இனங்காண கொழும்பில் முன்னணி தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனவே, சீனாவுக்கு செல்வதற்காக குறித்த மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனஒ செய்த இலங்கையர்களின் ஆய்வறிக்கை ரத்து செய்யப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையினால் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின் தொற்றாளர்கள் இல்லை என குறிப்பிடப்பட்ட அதிகமானோர் சீனாவில் தொற்றாளர்களக இனங்காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய முடிவு அனைத்து தரப்பினரின் சுகாதார நலனினை கருதி ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)