எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் மாடறுப்புக்கு முழுமையான தடையை சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனையின் அடிப்படையில இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாடறுப்புக்க தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நிறைவடைந்துள்ளதோடு, அடுத்த இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்பு, நாட்டில் கால்நடை மாடறுப்புக்கு தடை விதிக்கப்படுவதோடு, மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)