நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று (15) காலை கைத்தொழில் அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
நிதி அமைச்சரின் தலைமையின் கீழ் அலரி மாளிகையில இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும பிற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இருப்பினும், கூட்டத்தில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் வீரவன்ச கொழும்பில் இருந்து வெளியே சென்றுள்ளதாக அமைச்சரின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)