கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.
இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு நன்கு பதிலளிப்பதாவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)