கொரோனா வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவரை கெஸ்பேவ பிரதேச ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஐவர் உட்பட 120 நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக கெஸ்பேவ சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தொழிற்சாலையில் டெல்டா திரிபினால் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் 166 பேர் மீது பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. (யாழ் நியூஸ்)