நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், 2021 ஜுலை 26 முதல் 2021 ஜுலை 30 வரையிலான காலப்பகுதியில் இணைய வழி (online) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சந்தரப்பம் வழங்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலுமத, இக்காலப்பகுதியில் ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு அடுத்து வரும் இரு வார காலப்பகுதியில் தமது பாடநெறித் தெரிவை மீள ஒழுங்குபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 31 முதல் ஓகஸ்ட் 14 வரை இச்சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஆைணைக்குழு அறிவித்துள்ளது
விண்ணப்பத்திற்கான இணைப்பு 26 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.