13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தந்தையும் அடங்குவார்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த நடவடிக்கைக்கு உதவிய ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர, மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். (யாழ் நியூஸ்)