டெங்கு நோய்க்கான அதிக ஆபத்துள்ள 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி;
நுளம்பு பெருகும் இடங்களை சுத்தம் செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.
கடந்த ஆண்டில் நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், டெங்கு நோயால் 07 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
அதன்படி;
- கொழும்பு
- கம்பாஹா
- களுத்துறை
- கண்டி
- குருநாகல்
- மாத்தறை
- இரத்தினபுரி
- கேகாலை
- ஹம்பாந்தோட்டை
- காலி
நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் டாக்டர் ஹிமாலி ஹெரத் தெரிவித்தார்.