
அந்த அடிப்படையில் கல்விச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ZOOM செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலி, இலவசமாக வழங்கப்படுகின்ற சேவைகளின் அளவு மட்டுப்படுத்த அடிப்படையில் இருப்பதனால் இதற்கு மாற்றீடாக இலங்கை அரசினால் MEET எனும் மென்பொருள் அறிமுகப்பட்டுத்தப்பட்டடுள்ளது.
இதன் விசேட அம்சங்கள்
- நேரக் கட்டுப்பாடு இல்லை - 40 நிமிடங்களை விட அதிகரிக்கும் போது சேவை துண்டிக்கப்படுவதில்லை
- இணைத்துக்கொள்வதற்கான அங்கத்தரவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதில்லை 100 போரிலும் அதிகமானவர்களை இணைப்பதற்கு கட்டணம் இல்லை
- விசேட டேட்டா கட்டண பகேஜ்கள் - தொலைபேசி நிறுவனங்கள் மொன்பொருள்களுக்குப் போன்றே விசேட பக்கேஜ்களை வழங்குகின்றன.
இதன் உபயோகத்திற்கு அவசியமாகும் லின்க்கள் (Links) கீழே இணைக்கப்பட்டுள்ளன.
👉உரிய இணைத்தளத்திற்கு பிரவேசிக்க https://meet.gov.lk/
-யாழ் நியூஸ்-