திருகோணமலை பகுதியில் போலியாக நிவாரண விநியோகத்தில் ஈடுபடுவதாக டிக்டோக்கில் வீடியோ பதிவிட்ட நபரொருவரை போலி என சிசிடிவி மூலம் அடையாளம் கண்ட பொலிஸார் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அந்த நபர் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்று நடித்து படமாக்கி அதை டிக்டோக்கில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சிசிடிவி காட்சிகள் அவர் விநியோகம் செய்தது போலியானதாகக் காட்டின.
பின்னர் அந்த நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)
CCTV footage shows a man posing in fake videos showing dry rations being distributed to people affected by the Covid pandemic. #Lka pic.twitter.com/vrYJ9X9wnl
— Manjula Basnayake (@BasnayakeM) June 18, 2021