கடந்த பொதுத் தேர்தலின் போது எங்கள் மக்கள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் தொகுதியில் ரத்தன தேரருக்கு குறித்த பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கையெழுத்திடுமாறு முன்னாள் டி.ஐ.ஜி. தேஷபந்து தென்னகூன் தன்னை அச்சுறுத்தியதாக கட்சியின் முன்னாள் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் மிரிஹான இல்லத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் ஆன்லைன் சேனலுக்கு பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் கடத்தி சித்திரவதை செய்து கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு டி.ஐ.ஜி முழு பொறுப்பு என்று வெதினிகம தேரர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தொடர்புடைய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)