சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தொ பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மருத்துவ பரிசோதனைக்காக காலி கராபிட்டிய மருத்துவமனைக்கு அழைத்த்ய் வரப்பட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். (யாழ் நியூஸ்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். (யாழ் நியூஸ்)
🔺 රන්ජන් රාමනායක කරාපිටිය රෝහලට Read more - https://rb.gy/vh46rf #KNR #KarapitiyaHospital #RanjanRamanayake
Posted by Newsfirst.lk on Saturday, 19 June 2021