
இதன் காரணமாக நாட்டிற்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும் கடன் வசதியின் கீழ் வாகனங்கள் பெறப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வாகனங்களை கொள்வனவு செய்வது அரசாங்கத்தின் கடன் சுமையை அதிகரிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, தற்போதுள்ள கடன் வசதியை வீணாக்காமல் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.