பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது காலியில் இன்று காலை மாட்டு வண்டியில் பயணித்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்வலர் கனிஷ்க லன்ரோல் என்பவரும் அடங்குவார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்த்தே மாட்டு வண்டியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர்கள் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

I am at Galle Police for protesting against #FuelPriceHike in Galle. We as @sjbsrilanka will NOT let the government suppress the people under the pretext of #TravelRestrictions ! We are not afraid of repression. #SriLanka #SLnews pic.twitter.com/Kvkkey0xpR
— Kanishka De Lanerolle (@K_DeLanerolle) June 19, 2021