அஸ்ஸலாமு அலைக்கும்,
மடவள மடிகே 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரொனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நாளை (19) மதீனா தேசிய பாடசாலையில் இடம்பெற உள்ளது.
எனவே...
மடவள மடிகே 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரொனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நாளை (19) மதீனா தேசிய பாடசாலையில் இடம்பெற உள்ளது.
எனவே...
- பள்ளி வீதி, பாடசாலை வீதி, லெமன் கார்டன்,மடவளை பிரதான வீதி ஆகிய இடங்களுக்கான விண்ணப்ப படிவங்களை 130/5 பி , அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலைக்கு அடுத்துள்ள வீட்டிலும் (மலிக் நானா வீட்டிட்கு அடுத்த வீடு)
- பங்களாகெதர ஜங்ஷன், மற்றும் விஹினாவே கெதர பகுதிகளுக்கான விண்ணப்ப படிவங்களை மகீன் நானா வீட்டிலும்,
- பங்களாகெதர பள்ளி பகுதி மற்றும் பீஹிலியங்க, திக்கின்ன, கல் வீடு பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் பங்களா கெதர பள்ளி தலைவர் பைசல் நானா வீட்டிலும்,
- ரேந்தபொல, ஒசக்க கடை வத்தேகம வீதி ஆகிய பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் ஒசக்க கடை நதீர் நானா கடையிலும் வழங்கப்படும்.
- காதிமுல் உம்மா நலன்புரி சங்கம்