
கடந்த சில தினங்களுக்கு முன் மாதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்ததொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றார்.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு IDH மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.