கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் அவசரமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இப்பணத்தை கொரோனா ஒழிப்புக்கு உள்ளிட்ட பொது நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.