இந்த அதிர்வானது ரிக்டர் அளவீட்டுக்கருவியில் 1.8 - 2 மெக்னிடியுட் அளவுகளுக்கிடையில் பதிவாகியுள்ளது.
நிறுவப்பட்ட நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்நடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
சேதம் ஏதும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)