அதனடிப்படையில், முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று சமீபத்திய மரணங்கள் இந்த புதிய முறையின் கீழ் தெரிவிக்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து கொரோனா மரணங்களும் ஒரே நாளில் தெரிவிக்க ஒரு அமைப்பை நாங்கள் இப்போது உருவாக்கியுள்ளோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)