சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு கொழும்பில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியதென்பதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது விசாரணைகள் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.