கொரோனா தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் அஸ்டிராஸெனகா தொடர்பில் இங்கிலாந்தில் விசேட மருத்துவர் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மேல் குறிப்பிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளில் ஏதாதவது ஒன்றை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பமானது 75% ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)