இலங்கை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை அனுபவித்து வருவதாகவும், இலங்கை வறுமையை நோக்கி செல்கின்றதா என்றும் இந்திய ஊடக சேனல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியது.
அவர் அவ்வாறு சிந்திக்க விரும்பவில்லை என்றாலும், தற்போதைய பொருளாதார போக்குகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் இதுபோன்ற ஆபத்து இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எந்தவொரு வெளி நாட்டிற்கும் அல்லது குழுவிற்கும் உகந்ததல்லாத வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். (யாழ் நியூஸ்)

முழு வீடியோ கீழே இணைப்பு
Opposition Leader Sajith Premadasa talks to WION's Straight Talk
Posted by Sajith Premadasa on Thursday, June 17, 2021