தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதனையில் சிங்கம் பல நாட்களாக தொண்டை வலி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
விலங்குக்கு பொறுப்பான ஊழியர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை தொடர்ந்து சில நாட்களில், நீர்யானை ஒன்றும் மற்றும் வரிக்குதிரை குட்டி ஒன்றும் திடீரென இறந்ததாகவும், அவை மீது கொரோனா சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.