மரமொன்றின் பாரிய கிளை பஸ் தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பஸ் இற்காக காத்திருந்த மூவர படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.
ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.