நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் சகல சதோச விற்பனை நிலையங்களும் திறக்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு தமது வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யப்படும் முறையிலியே இது இயங்கும் எனவும் தெரிவித்தார்.