சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை இன்று (18) வெளியிட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார பிரிவினரின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
மேற்படி பரிசீலிக்கப்பட்ட தொற்றாளர்களின் விபரம் ஜூன் 06 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியது.
முழு படத்தை இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும். DOWNLOAD