நாட்டில் நேற்று (02) மாத்திரம் 3,306 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி கம்பஹாவில் 1,004 பேரும் கொழும்பில் 501 பேரும் பதுளையில் 251 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரம் கீழ்வருமாறு.