நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சுகாதார பிரிவுகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது முதல் இவை செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
(யாழ் நியூஸ்)