டாக்டர் தஹானி ஹபீப் டாக்டர் பட்டமத்தினை கடந்த ஜூன் 16 ஆம் திகதி பெற்றுள்ளார்.
இவர் அக்குரணை மண்ணில் இளைய வயதில் டாக்டர் பட்டம் பெற்ற நபராவார்.
அக்குரணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியால பழைய மாணவி மற்றும், பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மாணவியும் ஆவார்.