இலங்கைக்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி இலங்கை சுற்றுலா பயோ பப்பில் முறையில் வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்பு இருக்காது.
இலங்கை சுற்றுலா பயோ பப்பில் முறையில் வராத பயணிகளுக்கு ஒரு விமானத்திற்கு அதிகபட்சம் 75 பயணிகள் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)