கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மருத்துவர் என்று கூறி, கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடமை புரிவதாக, அவசரமாக தனது மகளின் கல்வி தேவைக்காக பண உதவி தேவைப்படுவதாகவும் கூரி மடவளை நகரில் பலருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார். சிலர் அந்த சந்தேக நபரை நம்பி பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பான ஆடியா பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது (எம்.ஏ.எம். ஹில்மி, JKJM President) . (யாழ் நியூஸ்)