உலக சந்தையில் பால் மா விலை அதிகரித்தமையும், கப்பல் கட்டணம் அதிகரித்த காரணத்தினால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
400 கிராம் பாக்கெட்டின் விலையை ருய். 140 இனால் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், நுகர்வோர் விவகார ஆணையம் (சிஏஏ) இதுபோன்ற விலை உயர்வை அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.
இது தற்போதைய கொரோனா பரவலின் போது நாட்டு மக்களை மேலும் பாதகத்திற்குள்ளாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)