உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .400 ஆக உயர்த்த நுகர்வோர் அதிகார சபை அமைச்சர் துணைக்குழுவுக்கு முன்மொழிந்துள்ளது.
அமைச்சர்கள் பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, வாசுதேவ நானாயக்கார, மஹிந்த அமரவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடியது.
“லிட்ரோ கேஸ்” மற்றும் “லாஃப்ஸ் கேஸ்” நிறுவனங்கள் சிலிண்டர் ஒன்றிற்கான விலையை ரூ. 700 இனால் உயர்த்த பரிந்துரைத்திருந்தன.
இருப்பினும், மக்கள் கஷ்டப்படும் இக்கால கட்டத்தில் நேரத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் துணைக்குழு நுகர்வோர் விவகார அதிகார சப மற்றும் இரு நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)