இலங்கையில் இது வரை பதிவான 2,534 கொரோனா மரணங்களில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 542 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டத்தில் 361 கொரோனா மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 91 கொரோனா மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.