
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கப்பலால் மீன்பிடி வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.