மேலும் ஐந்து மாவட்டங்களில் 8 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,
கொழும்பு மாவட்டம்
மொரடுமுல்ல பொலிஸ் பிரிவு
- வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
தொடம்கொட பொலிஸ் பிரிவு
- போம்புவல கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்
கடவத்த பொலிஸ் பிரிவு
- எல்தெனிய - பள்ளி வீதி கிராம சேவகர் பிரிவு
- ரணவிரு தர்மசிரி மாவத்த கிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு
- கங்குல்விட்டிய கிராம சேவகர் பிரிவு
ரக்வான பொலிஸ் பிரிவு
- பொத்துபிட்டிய வடக்கு
கலவான பொலிஸ் பிரிவு
- ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்
நோர்வுட் பொலிஸ் பிரிவு
- இஞ்சஸ்டிர் கிராம சேவகர் பிரிவு
ஹட்டன் பொலிஸ் பிரிவு
- ஃபோடைஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவு