எதிர்வரும் காலங்களில் (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்பேதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.