இதற்கமைய யாழ் – கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.