அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட நவீன கையடக்கத் தொலைப்பேசி சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சொந்தமானது என் தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நபரொருவருக்கு ரூ. 500,000 ஈஸி கேஷ் மூலம் செலுத்தி தொலைபேசியைக் கொண்டு வந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த குற்றம் உறுதி செய்யப்படுமிடத்து சிறைச்சாலை சட்டத்தின்படி ராமநாயக்க மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)