
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 08 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.